supreme-court எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம் தொடர்பான உத்தரவை திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம் நமது நிருபர் அக்டோபர் 1, 2019 எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம் தொடர்பாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.